‘‘பெஷாவர் ஷல்மி அணி PSL. தொடரை கைப்பற்றினால் ஒட்டுமொத்த அணி வீரர்களும் மொட்டையடிப்போம்..” – சமி…
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் உரிமையாளர் உள்பட அனைத்து வீரர்கள் மொட்டையடித்துக் கொள்வோம் என்று ஷமி கூறியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி…