உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு..

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை வழக்கை…