உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளில் ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைக்கத் திட்டம்…

(FASTNEWS|COLOMBO) பாடசாலை மாணவர்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் ஆரோக்கியமான போஷாக்கு உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.…

உலக செய்திகள்

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS|NIGERIA) நைஜீரியாவின் லகூஸ் நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதன்போது…

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை…

(FASTNEWS-COLOMBO) சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி எதிர்வரும் 5ஆம் திகதி வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண…

உள்நாட்டு செய்திகள்

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

2019ம் ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம் கனேகொட ஆரம்ப வித்தியாலயத்தில் எதிர்வரும் 17ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம…

உள்நாட்டு செய்திகள்

‘காஜா’ காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை…

நாட்டின் வடக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம்(16) வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ‘காஜா’…

உள்நாட்டு செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை…

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கு நாளை(05) விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் திலக் ஏக்கநாயக்க குறிப்பிட்டார். மத்திய…

உள்நாட்டு செய்திகள்

பாடசாலை வளவினுள் விழுந்த விமானப் பாகம்

தலங்கம, எம்.டி.எச் ஜயவர்த்தன முன்பள்ளி வித்தியாலய மைதானத்தில் சிறிய ரக விமானம் ஒன்றின் பாகம் உடைந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…