நல்லாட்சியில் பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி…
பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22ம் திகதி முதல் தென் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுக்கு இவ்வாறு இராணுவப்…