உள்நாட்டு செய்திகள்

புகையிரத கடவை சேவையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில்..

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் பணிபுரிவோர் இன்று(31) காலை முதல் தனது கடமைகளில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர். தமது மாதாந்த வேதனத்தை அதிகரிக்கக் கோரியே இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக…