பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தம்…
பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும்…