உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றதிற்கு விசேட பாதுகாப்பு..

பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இன்று(16) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அமைதியற்ற நிலைமைகள் தோன்றுவதினை தடுக்கவே குறித்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்…