உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினராக ஷரீப் இன்று சத்தியப் பிரமாணம்

பாராளுமன்ற உறுப்பினராக, எம்.ஷரீப் தௌபீக், சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த 19ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல்…