ஹிருணி வீட்டில் சுமார் 5 லட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்க நகைகளுக்கு கைவரிசை காட்டிய திருடன்…
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான தங்க நகைகளை கொள்யைடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலங்கல வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் 5 லட்சம்…