பாராளுமன்ற சபையில் முறைகேடாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பிலான அறிக்கை நாளை மறுதினம்…
பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடாக நடந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (22) பாராளுமன்ற சபை அமர்வில்…