உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சபை குழப்பம் – குழு மீண்டும் இன்று(27) கூடுகிறது…

அண்மையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு,இன்று(27) மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான மேற்படி…