பாராளுமன்ற மோதல் சம்பவம் – சபாநாயகரின் விசேட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு …
பாராளுமன்ற மோதல் சம்பவம் தொடர்பில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் தொடர்பில் பிரதி சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சபாநாயகர்…