மீதொட்டுமுல்ல விவகாரம் குறித்து பாராளுமன்ற விவாதம் ஒன்றினை கோருகிறது கூட்டு எதிர்க்கட்சி..
மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தம் குறித்து பாராளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை…