உள்நாட்டு செய்திகள்வணிகம்

எவ்வித அறிவித்தலுமின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு…

பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி 1Kg இனது விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும்…