மஹிந்த யாப்பா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்
முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை பாரிய இலஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்…