பாலியல் லஞ்சம் – சட்டமா அதிபரின் உதவியை நாடும் குற்ற புலனாய்வு பிரிவு
இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது . கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின்…