பால்மா விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் றிசாத்
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…