உள்நாட்டு செய்திகள்வணிகம்

பால்மாவுக்கும் விலைச் சூத்திரத்தினை அறிமுகப்படுத்த தீர்மானம்…

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச் சூத்திரம் ஒன்றை எதிர்வரும் 02 வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இறக்குமதி பால்மாவின் விலையை…