வணிகம்

இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்ய நடவடிக்கை..

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு…