உள்நாட்டு செய்திகள்

ஒருதொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாவனைக்கு உதவாத 18 000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தொகைகளுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…