ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணய குற்றிகள் புதிய தோற்றத்தில்…
பாவனையில் உள்ள நாணயக் குற்றிகளில் மாற்றங்களை மேற்கொள்ள இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பித்தளை பூசப்பட்ட (தங்க நிறத்திலான) உலோகங்களினால் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய்…