பிணை முறி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க தயார் என பிரதமர் அறிவிப்பு..
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க எந்த நேரத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…