பிரெக்ஸிட் ஒப்பந்தத்தினால் தெரசா மே’ற்கு கடும் தோல்வி…
பிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ஐரோப்பிய யூனியனில்…