உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் புதிய வரிகள் குறித்து அநுர குமார கேள்வி

பிரதமர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) விடுத்த விசேட கூற்றின் ஊடாக, வரிகள் அதிரிக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் இதனை, புதிய வரவு – செலவுத் திட்டமாகவே  கருத வேண்டியிருக்கின்றது…