உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் வரித்திருத்தத்தால் பொருட்களின் விலைகள் உயரும் – அநுர

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரி திருத்த யோசனை மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கக் கூடும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.…