பிரதமர் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு…
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியானது சட்டவிரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக் கொளப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக…