உள்நாட்டு செய்திகள்

பிரதமர் நாளை இந்தியா விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை இந்தியா செல்லவுள்ளார்.