மக்கள் ஆணையின்படி தான் தீர்மானம் எடுக்க முன்னர் தீர்மானத்தை எடுக்குமாறும், ஜனாதிபதி பிரதமருக்கு தெரிவிப்பு..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று(13) இரவு ஜனாதிபதி செயலகத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் விஷேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.…