சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி – பிரதமர்
எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. எது எவ்வாறாயினும் முன்னர் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்…