சபைத் தலைவர், பிரதம கொறடா நியமனம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல…