உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசரைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இன்று…

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசரைத் தெரிவு செய்யும் பொருட்டு, அரசியலமைப்புச் சபைக்கு பெயர் முன்மொழியும் நடவடிக்கைகள் இன்று(27) மேற்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பெயர்களை முன்மொழியவுள்ளார்.…