உள்நாட்டு செய்திகள்

புதிய அரசுடன் ஸ்ரீ.மு.காங்கிரஸ் இணைவது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது – ஹக்கீம் மறுப்பு..

புதிய அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று(07) இணைவதாக பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ள கருத்தை குறித்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.…