உயர் நீதிமன்ற முன்னிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று(25) நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயர் நீதிமன்றம் கடந்த 12ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது. பிரதி…