உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவுக்கு இடமாற்றம்…

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை…