உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களையும்  நீக்க அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின்…