விளையாட்டு

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடை

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷ்ய பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் கலக்கி வரும் ஷரபோவா இதுவரை 5…