கேளிக்கை

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உலகினை விட்டும் பிரிந்தார்…

(FASTGOSSIP | COLOMBO) – பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(02) உயிரிழந்துள்ளார்.…