தாஜுதீன் கொலை விவகாரம் – சிக்கலில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட நால்வர்
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக புலனாய்வு வட்டாரத் தகவல்களால் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள்…