உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் உரைகளை அமெரிக்கா உளவு பார்க்கவில்லை – ஒபாமா

பிரான்ஸ் நாட்டு அதிபர்களை என்.எஸ்.ஏ. உளவு பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் இச்செயல் நடக்காது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரான்ஸ் அதிபர் ஹாலந்தேயிடம் கூறினார். விக்கிலீக்ஸ் ஆவணங்கள்…