உலக செய்திகள்

பாடசாலைகளில் செல்போன் பயன்படுத்த தடை….

பிரான்ஸ் நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலை பாடசாலைகளில் இடைவேளை நேரம் உட்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.…