ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரிகேடியர் பிரியங்கவை பிரித்தானியவில் தேடப்பட்டு வரும் நபராக அறிவிப்பு..

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக பிரித்தானியவில் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றின் நீதவான் சோனியா…