உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியா விஜயம்.

இந்திய கோவாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) இந்தியா பயணமாகிறார். குறித்த இம்மாநாடு நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. 8வது தடவையாக…