உலக செய்திகள்

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.