உலக செய்திகள்

சர்ச்சைக்குரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை தாமதப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.