உள்நாட்டு செய்திகள்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும்…

நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இன்று(17) முதல் ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லையில்…