உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் பாரிய அளவில் நிலநடுக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்தனாவோ பகுதியில் இன்று(29) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.