பிலியந்தலை – மஹரகம வீதி தற்காலிகமாக மூடப்படுகின்றது
பிலியந்தலை – மஹரகம வீதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த இந்த வீதியில் திருத்தப்பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றைய தினத்திலிருந்து …