விளையாட்டு

PSG அணியானது 25 ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி

(ஃபாஸ்ட் நியூஸ் |  லிஸ்பன்) – சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி. அணியானது 25 ஆண்டுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.