கடுகதி புகையிரதம் ஒன்றுடன் கார் மோதியதில் நால்வர் உயிரிழப்பு…
ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதம் ஒன்றுடன் காரொன்று மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று(16) காலை யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குப் பயணித்த…