நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…
நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. இதேவேளை, குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான…